அண்ணாமலையார் கோவிலில் சுவாமி மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்!
ADDED :4228 days ago
நாமக்கல்: சேலம் மாவட்ட எல்லையான மல்லூர் அடுத்த அண்ணாமலைபட்டி, அண்ணாமலையார் கோவிலில் நேற்று காலை சுவாமி மீது சூரிய ஒளி விழுந்ததால், பக்தர்கள் பரவசம் அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்து சென்றனர்.