நரேந்திரமோடி வைஷ்ணவி தேவி கோயிலில் தரிசனம்!
ADDED :4232 days ago
ஜம்மு: தேர்தல் நெருங்குவதை அடுத்து பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தமது பிரசார பயணத்தை படு வேகமாக மாற்றியுள்ளார். இதன் முதல் கட்ட பிரசாரமாக ஜம்மு காஷ்மீரில் துவக்குகிறார். முன்னதாக மோடி குதிரையில் அமர்த்து அழைத்து செல்லப்பட்டார். புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலில் தரிசனம் செய்தார்.