உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் கபாலீசுவரர்.. விடையாற்றி உற்சவத்தில் சிவார்ப்பணம் நடனம்!

மயிலாப்பூர் கபாலீசுவரர்.. விடையாற்றி உற்சவத்தில் சிவார்ப்பணம் நடனம்!

மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், விடையாற்றி உற்சவத்தையொட்டி, நேற்று, கிருஷ்ணகுமாரி நரேந்திரனின் நடனம் நடந்தது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், விடையாற்றி உற்சவத்தின், எட்டாம் நாளான நேற்று, கிருஷ்ணகுமாரி நரேந்திரனின் நடனம் நடந்தது. அதில், அபிநய நாட்டியாலயாவின்  சார்பில், ‘சிவார்ப்பணம்’ நடன நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !