உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோயில் பங்குனி உற்சவம் நாளை தொடக்கம்!

கோதண்டராமர் கோயில் பங்குனி உற்சவம் நாளை தொடக்கம்!

ராஜபாளையம்: புதுப்பாளையம் சிங்கராஜாக்கோட்டை கோதண்டராமர் கோயில் பங்குனி உற்சவம் நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 10.30 மணிக்கு மிதுன லக்கினத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. விழாவில் தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதி உலா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !