உகாதி விழா: சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டள்!
ADDED :4206 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டள் கோயிலில் யுகாதி (தெலுங்கு புத்தாண்டு) பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெரிய பெருமாள், ஆண்டள் ரெங்கமன்னாருடன் கருடாழ்வார் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.