உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரத்தியங்கரா கோவிலில் நிகும்பலா யாகம்

பிரத்தியங்கரா கோவிலில் நிகும்பலா யாகம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் கிராமத்தில் உள்ள மகாபிரத்தியங்கிரா  தேவி கோவிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் நடத்தப்படுகிறது.
கடந்த 30-ம் தேதி இரவு அமாவாசையையொட்டி மாலை மகாபிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.  4.00 மணிக்கு தீபாராதனையும், இரவு  8.00 மணிக்கு நிகும்பலா யாகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !