கம்மாபுரம் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :4208 days ago
கம்மாபுரம்: பங்குனி அமாவாசை யையொட்டி, கம்மாபுரம் அங்காளம்மன் கோவி
லில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.காலை 9:00 மணிக்கு அங்காளம்மன், பாவாடைராயன் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, பகல் 1:00 மணிக்கு அன்னப்படையல், மாலை 4:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேக, ஆராதனை, பெண்கள் கூட்டு வழிபாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தில் அங்காளம்மன், பாவாடைராயன் சுவாமிகள் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் ”வாமி தரிŒனம் செய்தனர்.