உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சந்தனகாப்பு!

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சந்தனகாப்பு!

சின்னசேலம்; சின்ன சேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் யுகாதி திருவிழாவையொட்டி சந்தன காப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது.சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மூலவர் சுவாமிக்கு 16 வகை அபி@ஷகங்கள் செய்து, சந்தன காப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனையை கணேஷ் சர்மா செய்து வைத்தார். இதில் ஆர்ய வைசிய சங்கத்தினர் அனைவரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !