உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம் விழா

ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம் விழா

ஈரோடு:  ஈரோடு மாவட்டம், காரைவாய்க்காலில் மாரியம்மன் கோவில்  உள்ளது. இக்கோயிலில் நடந்த திருவிழாவையொட்டி, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெண்கள், குழந்தையுடன் குண்டம் இறங்கி  நேர்த்திகடன் செலுத்தினர். இவ்விழாவில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !