உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜிலேபி மற்றும் புஷ்ப அலங்காரத்தில் ஷிர்டி சாய்பாபா!

ஜிலேபி மற்றும் புஷ்ப அலங்காரத்தில் ஷிர்டி சாய்பாபா!

கோவை: மேட்டுப்பாளையம்ரோடு நாகசாய் மந்திரில் சாய் ஜெயந்திவிழா நடந்து வருகிறது. இதில் வரும் ஞாயிறு அன்று ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக வியாழக்கிழமையான நேற்று ஜிலேபி,மற்றும் புஷ்ப அலங்காரத்தில் ஷிர்டி சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !