உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் ஸ்ரீராமநவமி இசைவிழா

சிதம்பரத்தில் ஸ்ரீராமநவமி இசைவிழா

சிதம்பரம்: சிதம்பரம் பெரியார் தெரு ஸ்ரீகிருஷ்ண பஜனை மடத்தில் ஸ்ரீராமநவமிஇசைவிழாக் குழு சார்பில் ஸ்ரீராமநவமி இசை விழா இன்று ஏப்.5-ம் தேதி தொடங்கி 8ம்தேதி வரை 4 நாள்கள் நடைபெறுகிறது.தினமும் மாலை இன்னிசை கச்சேரிகள்நடைபெறுகின்றன. விழாவையொட்டி பல்வேறு கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !