உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடி உச்சினி மாகாளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்

தூத்துக்குடி உச்சினி மாகாளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு உச்சினிமாகாளியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
நேற்று நடைபெற்றது.இதையொட்டி அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு,
கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து  பல்வேறு அபிஷேக, அலங்கார நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !