உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரியில் பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குமரியில் பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.இக்கோயிலில் ரூ. 3 கோடியே 50 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.விழாவின் 5ஆம் நாளான ÷நற்று அதிகாலை 5 மணிக்கு  மூலஸ்தான விமானம் அதன் பரிவார சன்னிதிகளுக்கும், ராஜகோபுரத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !