உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவட்டாறு கோயிலில் பங்குனி திருவிழா

திருவட்டாறு கோயிலில் பங்குனி திருவிழா

திருவட்டாறு : திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா  நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனையொட்டி கொடிமரத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.  தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  வரும் ஏப்.12-ம் தேதி பள்ளி வேட்டையும்,   ஏப். 13ஆம் தேதி ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !