உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி மாரியம்மன் கோவில் விழா

ஊட்டி மாரியம்மன் கோவில் விழா

ஊட்டி: ஊட்டி  மாரியம்மன் கோயில் திருவிழாநடந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி  , 50 ஆயிரம் வளையங்களால்  அலங்கரிக்கப்பட்ட  தேரில் , புவனேஸ்வரி அம்மன் அலங்காரத்தில்,  கேடய வாகனத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !