உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிரத்தில் தமிழ்த்தாய் கோயில் குடமுழுக்கு விழா

காஞ்சிரத்தில் தமிழ்த்தாய் கோயில் குடமுழுக்கு விழா

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் கோயிலுக்கு  கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம்  பூமி பூஜை செய்யப்பட்டு திருக்கோயில் கட்டும் பணி தொடங்கியது. நேற்று   காலை வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு புனித நீர் கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.விழாவுக்கு,பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !