காரைக்கால் ஆஞ்சநேயர் கோயிலில் நாளை குடமுழுக்கு
ADDED :4236 days ago
காரைக்கால் : காரைக்கால் தோமாஸ் அருள் வீதி, காமராஜர் வீதி சந்திப்பில் ஸ்ரீ ஜெயவீரபால ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயில் குடமுழுக்கு நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.இதையடுத்து 4 கால யாகசாலை பூஜை , பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. நாளை காலை 4ம் கால பூஜையும் நடத்தப்பட்டு குடமுழுக்கு நடைபெறவுள்ளது.