உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள்குளம் கோயிலில் 1,208 திருவிளக்கு பூஜை

பெருமாள்குளம் கோயிலில் 1,208 திருவிளக்கு பூஜை

சாத்தான்குளம் :  சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம் அருள்மிகு ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலில் கொடை விழாவையொட்டி 1,208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி  கடந்த  வெள்ளிக்கிழமை   காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம், பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், இரவு 7 மணிக்கு 1,208 திருவிளக்கு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.  பக்தர்கள் , பொதுமக்கள்  பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !