உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனம் ஸ்ரீ சௌந்தரநாயகி சப்பரத்தில் வீதி உலா

திருப்புவனம் ஸ்ரீ சௌந்தரநாயகி சப்பரத்தில் வீதி உலா

திருப்புவனம் :  சிஙகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயிலில்  நேற்று நடந்த பங்குனித்திருவிழாவில்  சப்பரத்தில்     சுவாமியும் அம்பாளும் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். தொடர்ந்து கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 7 மணியளவில் சுவாமி குதிரை வாகனத்திலும் அம்பாள் யானை வாகனத்திலும்   எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !