உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!

மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!

மதுரை: பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி, மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் அலங்கார கோலத்தில் பத்மாவதி தாயார், ஆண்டாளுடன் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !