உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை தண்டாயுதபாணி கோயிலில் விளக்கு பூஜை

மதுரை தண்டாயுதபாணி கோயிலில் விளக்கு பூஜை

மதுரை: மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள  முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.  மதுரை நேதாஜி ரோட்டில்  தண்டாயுத பாணி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் பஙகுனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று  திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண் விளகேற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !