மதுரை தொட்டிச்சி அம்மன் கோயிலில காவடி ஊர்வல்ம்
ADDED :4237 days ago
மதுரை மதுரை அருகே அம்மன் கோயில் பங்குடனித்திருவிழா நடந்தது. மதுரை மாவட்டம் சொக்கம்பட்டி தொட்டிசிச்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பஙகுனித் திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் திரளனோர் பல்வேறு காவிகளை எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.