உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை முப்புடாதி அம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம்

நெல்லை முப்புடாதி அம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம்

சுரண்டை:   நெல்லை மாவட்டம் சுரண்டை,  சிவகுருநாதபுரம் முப்புடாதி அம்மன் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 1--ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான  தேரோட்டம் நேற்று மாலை  நடந்தது.  இந்நிகழ்ச்சியில்   திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.   இன்று (10-ம் தேதி ) மாலை,   மலர் அலங்கர சப்பரத்தில்   அம்மன் எழுந்தருள்கிறார்.  





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !