காரைக்குடி சவுடாம்பிகை கோயிலில் கத்தி போடும் விழா
ADDED :4237 days ago
காரைக்குடி: காரைக்குடி சவுடாம்பிகை கோயிலில் கத்தி போடும் விழா நடந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாப்பா ஊரணி தென்கரை ராமலிங்க சவுடாம்பிகை கோயில் உள்ளது. இக்கோயிலின் பங்குனி விழாவையொட்டி நேற்று பக்தர்கள் கத்தி போட்டு அம்மனை அழைத்து ரதி சேர்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.