பழநி பங்குனி விழா: ஈரோடு பக்தர்கள் பாதயாத்திரை!
ADDED :4236 days ago
ஈரோடு: பழநி கோயில் பங்குனி உத்திரத்தையொட்டி ஈரோட்டில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை கோயில் பங்குனி உத்திர விழா நடக்கிறது. இவ்விழா முன்னிட்டு ஈரோடு, பள்ளிபாளையத்தில் இருந்து பழனிக்கு ஏரளாமான பக்தர்கள் பல்வேறு காவடிகளை சுமந்து பக்தி பரவசத்துடன் பாதயாத்திரையாக சென்றனர்.