சேலம் ஐய்யந்திருமாளிகை மாரியம்மன் கோவில் பங்குனி விழா!
ADDED :4236 days ago
சேலம்: சேலம் ஐய்யந்திருமாளிகை மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. சேலம் ஐய்யந்திருமாளிகை மாரியம்மன்கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அம்மன் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவில் வளாகத்தில் தமிழ் அமைப்பு சார்பில் 20 அடி உயர சூரியகலாதேவி வைக்கப்பட்டிருந்தது. இதனை பக்தர்கள் தரிசித்து சென்றனர்.