உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம்

கமுதி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம்

கமுதி:  கமுதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள்  கோயிலில்  ஸ்ரீராம நவமி உற்சவம் நடைபெற்றது.உற்சவத்தை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள்களுக்கு அபிஷேகங்கள்,  மலர் அலங்காரத்துடன் சிறப்பு தீப ஆராதனை பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !