உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

நெல்லையப்பர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

நெல்லை:  நெல்லையப்பர் கோவிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பு அன்று சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடக்கின்றன.வரும் திங்களன்று  ( 14-ம் தேதி, சித்திரை 1-ம் தேதி) தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி  நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.  தொடர்ந்து  மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகமும், மாலை 6  மணிக்கு திருவிளக்கு பூஜையும், 7 மணிக்கு புதுப்பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !