உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசை கோயிலில் நாளை திருக்கல்யாண திருவிழா தொடக்கம்

குலசை கோயிலில் நாளை திருக்கல்யாண திருவிழா தொடக்கம்

உடன்குடி :  தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில்   சிதம்பரேஸ்வரர்-சிவகாமி அம்மன் திருக்கல்யாண திருவிழா  நாளை (ஏப்.12)  துவங்குகிறது.   விழாவையொட்டி  காலை  பல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெறும்.13 ம் தேதி அதிகாலை 5- 6.10 மணிக்கு   திருக்கல்யாண திருவிழா நடைபெறும். தொடர்ந்து  இரவு 7.30 மணிக்கு திருப்பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நடைபெறும்.   விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை  அதிகாரிகள்  செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !