உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா

தேனி வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா

தேனி : தேனி அல்லிநகரம் வீரப்பஅய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு   சுவாமி வீதி உலா நடைபெற்றது.  நேற்று  அல்லிநகரம் கோயிலில் இருந்து மலைக் கோயிலுக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும்  , வீரப்பஅய்யனாருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனை நடைபெற்றது. விழாவையொட்டி   பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !