உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொழுமம் மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்!

கொழுமம் மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்!

மடத்துக்குளம்:  மடத்துக்குளம் பகுதியில் திருவிழா நடக்கும் கோவில்களில் திருக்கம்பம் நடப்பட்டு பக்தர்கள் வழிபட தொடங்கினர். இதில் கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில் மற்றும் மைவாடி மாரியம்மன் கோயில்களில் திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். இந்த திருவிழாக்கள் கடந்த  22-ம் தேதி தொடங்கியது. இதற்கு அடையாளமாக நேற்று முன்தினம் இரவு 1:00  மணிக்கு கோவில்களுக்கு முன் திருக்கம்பம் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !