உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி

புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி

பாபநாசம், ;  தஞ்சை மாவட்டம், பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய   திருவிழா கடந்த ஞாயிறன்று  திருப்பலியுடன் தொடங்கியது. முதல்நாள் மாலை 6  மணி அளவில் கும்பகோணம் மறை மாவட்டமுதன்மைகுரு பாக்கியசாமி தலைமையில் திருவிழா திருப்பலியும், இரவு 8 மணிக்குகலை நிகழ்ச்சிகளும்,இரவு 10 மணிக்கு தேர்பவனியும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு நற்கருணை ஆசீரும், மாலை 5.40 மணிக்கு கொடியிறக்கமும் நடை பெற்றன.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !