மதுரை சித்திரை திருவிழா; மே- 1ம் தேதி கொடியேற்றம்!
ADDED :4182 days ago
மதுரை: புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம், வரும் மே ஒன்றாம் தேதி நடக்கிறது. இது குறித்து பேட்டியளித்த மாவட்ட கலெக்டர் சுப்ரமணியம், மே 10ம் தேதி திருக்கல்யாணமும், 11ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. வரும் 14ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது, என்றார்.