உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அணைக்கட்டு பள்ளிகொண்டா உத்திரரங்கநாதர் கோவிலில் பிரமோற்சவ விழா

அணைக்கட்டு பள்ளிகொண்டா உத்திரரங்கநாதர் கோவிலில் பிரமோற்சவ விழா

அணைக்கட்டு : வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ,பள்ளிகொண்டாவில் உத்திரரங்கநாதர்  கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவ விழா  நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா  இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும்  மே 15–ம் தேதி வரை விழா நடக்கிறது. இதில் பல்வேறு  வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !