உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரம்பலூர் மாசி பெரியண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம்

பெரம்பலூர் மாசி பெரியண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் எசமலை அடிவாரத்தில் எழுந்தருளிக்கும் மாசி பெரியண்ணன், பெரிய சாமி அறப்பளீஸ்வரர் கோவிலில் புதியதாக முனீஸ்வரன், காமாட்சியம்மன் உருவ சிலை நிறுவப்பட்டு  மகா கும்பாபிஷேகம் ,    யாகசாலை பூஜைகளை சேலம்  தம்மப்பட்டியை  சிவாச்சாரியார் குழு சார்பில் நடந்தது. .. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !