மழை வேண்டி பண்ணாரி கோவிலில் வருண ஜெபம்
ADDED :4229 days ago
சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிஅம்மன் கோவிலில் வருண ஜெபம் நேற்று கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாக பூஜை தொடங்கியது.சிவாச்சாரியார்கள் மழை வேண்டி பஜனை பாடல்களை பாடினர். இதில் திரளானோர் கலந்து கொண்டு மழை பெய்ய வேண்டினர்,.