உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொத்தனூர் மாரியம்மன் கோயில் மண்டல அபிஷேகம் நிறைவு

பொத்தனூர் மாரியம்மன் கோயில் மண்டல அபிஷேகம் நிறைவு

பரமத்திவேலூர் ; நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர்   மகா மாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள்கள் நிறைவடைந்த நிலையில், மண்டல அபிஷேக நிறைவு விழா  நேற்று  காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, க்னேஷ்வர பூஜை , புண்ணிய யாகம், பூர்வாங்க பூஜைகள் , பைரவர் பலி, தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும்,  மகா பூர்ணாகுதி , தீபாராதனை , கடம் புறப்பாடும்,   கலச அபிஷேகம் , மகா தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !