உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொமடிப்பட்டில் கும்பாபிஷேக விழா!

கொமடிப்பட்டில் கும்பாபிஷேக விழா!

திண்டிவனம்: வானூர் தாலுகா கொமடிப்பட்டு கிராமத்தில் சாரதாம்பாள் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 11 ம் தேதி காலை  7.30 மணியில் இருந்து  9 மணிக்குள்  நடக்கிறது.  செல்வகணபதி,  பாலமுருகன், மூலவர் அம்பாள் சன்னதிகளுக்கு  கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை  விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !