உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடன்குடி முத்தாரம்மன் கோயில் கொடைவிழா

உடன்குடி முத்தாரம்மன் கோயில் கொடைவிழா

 உடன்குடி: உடன்குடி அருகே தண்டுபத்து அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடைவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இரவு திருவிளக்கு பூஜை  , நேற்று கணபதி பூஜை, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு  தீபாராதனையும் நடைபெற்றது. நள்ளிரவில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, முளைப்பாரி எடுத்தல்,  ஆகிய நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.  இன்று பகல் சிறப்பு தீபாராதனை, இரவு   சிம்ம வாகனத்தில் பவனி வருதல்,ஆகியன நடைபெறுகிறது. நாளை  தீபாராதனையுடன் கொடைவிழா முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !