உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் முற்றோதல்

திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் முற்றோதல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகேயுள்ள திருவரங்குளம் அருள்மிகு அரங்குளநாதர் உடனுறை  பெரியநாயகி அம்பாள் ஆலயத்தில்  திருவாசக முற்றோதல் விழா நேற்று  துவங்கியது.   நிகழ்ச்சியில், சிவபுராணம் கீர்த்தித்திருஅகவல்,  உள்ளிட்ட  51 வகையான மாணிக்கவாசகர் அருளிய திருவாசகங்களை சிவனாடியார்கள் பாடினர். திரளான பக்தர்கள் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !