திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் பக்தர்கள் தரிசனம்
ADDED :4182 days ago
திருநள்ளார்: திருநள்ளாரில் சனீஸ்வரர் கோயில் உள்ளது. சனிக்கிழமை என்பதால் திருநள்ளார்
சனீஸ்வர பகவான் தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். சனீ பகவானை தரிசனம் செய்த பின்னர் விளக்கேற்றி வழிபட்டனர்.