உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி திரவுபதியம்மன் கோயிலில் விளக்கு பூஜை!

திருத்தணி திரவுபதியம்மன் கோயிலில் விளக்கு பூஜை!

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில்  திரவுபதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று  தீமிதி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை வைத்து அம்மனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியல் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !