உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் மாரியம்மன் கோயில் பால்குட விழா

கும்பகோணம் மாரியம்மன் கோயில் பால்குட விழா

கும்பகோணம் : கும்பகோணம் பாலக்கரை கள்ளர் புதுத்தெருவில் உள்ள ஸ்ரீமங்களமாரியம்மன் கோயிலில் 21-ம் ஆண்டு மகோத்சவ  விழா கடந்த மாதம் 20--ம் தேதி  துவங்கியது. இதையொட்டி, பொங்கல் விழா, பூச்சொரிதல் விழா, காப்புகட்டுதல்  நடைபெற்றது.  தொடர்ந்து,  குத்துவிளக்கு பூஜையும்  நடந்தது. பின்னர் அம்மனுக்கு  சிறப்பு அபிஷேகம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !