உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோயில் குடமுழுக்கு விழா

சாய்பாபா கோயில் குடமுழுக்கு விழா

பெரம்பலூர் :  திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தீரன் நகர் அருகில் உள்ள இக்கோயிலின் கட்டுமானப் பணி  கடந்த 2008 ம் ஆண்டு தொடங்கி   நிறைவடைந்துள்ளது.  இக்கோயில்  குடமுழுக்கு வரும் ஜூன் 22-ம் தேதி நடைபெறுவதையொட்டி யாகசாலை, பந்தல்கால், முகூர்த்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !