உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி அருகே, பெரியதக்கேப்பள்ளி கிராமத்தில் பெரிய முனீஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து   கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 1-ந் தேதி மாலை கங்கை பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை போன்ற பூஜைகளுடன் கும்பாபிஷேக வழிபாடு துவங்கியது. இரவு 7மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை   யாகசாலை பூஜைக்கு பின் மங்கள வாத்தியங்கள் இசைக்க புனித நீர் குடங்கள்,  கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !