உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திர விழா

ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திர விழா

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ உபகலையார் ராமானுஜக் கூடத்தில், ஸ்ரீராமானுஜரின் 997ஆவது திருஅவதார நட்சத்திர விழா   நிகழ்ச்சியில், ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்து குதிரை    எழுந்தருளி ஸ்ரீ ராமானுஜருக்கு எதிர்சேவை சாதித்தார். இருவரும், நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா கண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.தொடர்ந்து, பெருமாளுக்கு நித்யப்படி திருவாராதனமும், சாற்றுமுறை, தீர்த்தப் பிரசாதம் நடைபெற்றன.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !