உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எட்டயபுரத்தில் 108 சிவாலய தாராபிஷேக பூஜை

எட்டயபுரத்தில் 108 சிவாலய தாராபிஷேக பூஜை

எட்டயபுரம் :  மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி,சிவகங்கை உள்ளிட்ட தென்தமிழகத்தில்
அமைந்திருக்கும் 108 பிரசித்திபெற்ற சிவாலயங்களில் தாராபிஷேக சிறப்பு பூஜைகளை எட்டயபுரம் அடியவர்க்கு அடியவர்கள் அமைப்பினர் ஆண்டுதோறும் செய்து வருகின்றனர். இதன்படி    108 சிவாலயங்களுக்கான தாராபிஷேக பூஜையின்  தொடக்க விழா எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் ஸ்ரீபவானீஸ்வரர் திருக்கோயிலில்  கடந்த 4-ம் தேதி  காலை   பெண்கள் உள்ளிட்ட ஆன்மிக ச்தொண்டர்கள் பலர்  கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !