உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்

தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்

திருநெல்வேலி :  திருநெல்வேலி தச்சநல்லூர் ள்ள நெல்லையப்பர்காந்திமதியம்பாள் கோயிலில் சித்திரைத்  திருவிழா   ஏப்ரல் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தினமும் சுவாமிஅம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. தினமும் உற்சவர் சப்பரம், வாகனங்களில்  எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய விழாவான தேரோட்டம்   நேற்று   காலையில்  மலர் அலங்காரத்தில் சுவாமிஅம்பாள் தேருக்கு எழுந்தருளினர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !