உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரநாராயணசுவாமி கோயிலில் தேரோட்டம்

சங்கரநாராயணசுவாமி கோயிலில் தேரோட்டம்

சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில்  சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள் நடைபெறும். இக்கோயில் விழா கடந்த 3-ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர்.  . 9ம் திருநாளான மே 11ம் தேதி சுவாமி,அம்பாள் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெறும். 10ம் திருநாளான மே12ம்
தேதி சுவாமி,அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிக் கொடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !