தேவநாத சுவாமி கோயில் பிரம்மோத்ஸவம் துவவக்கம்
ADDED :4285 days ago
கடலூர் : கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ள, பிரசித்திப் பெற்ற தேவநாத சுவாமி கோயில் சித்திரை மாத பிரம்மோத்ஸவம் இன்று துவங்குகிறது. காலை கொடியேற்றம், இரவு ஹம்ச வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. நாளை சூரிய பிரபை வாகனத்திலும், இரவுவெள்ளி வாகனத்திலும், 8ம் தேதி காலை யாளி வாகனத்திலும், இரவு ஹனுமந்த வாகனத்திலும் வீதிஉலா நடக்கிறது.16ம் தேதி, காலை துவாதஸ ஆராதனை, 25ம் தேதி மாலை விடையறுாற்றி உத்ஸவம் நடக்கிறது.